பறக்கும் "TWITTER" பறவையை உங்கள் தளத்தில் பறக்கச் செய்வது எப்படி?
நீங்கள் பல்வேறு தளங்களில் பார்த்திருப்பீர்கள் கீழே தோன்றும் இந்த பறவையை...

இனி இந்த பறவையை உங்கள் தளத்திலும் இணைத்திடுங்கள்.
எப்படி என சிந்திக்கிறீர்களா?
இதை மிக எளிதாகவே உங்கள் தளத்தில் இணைத்திடலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
இப்போது உங்களது தளத்தை "PREVIEW" செய்து பாருங்கள்.
வெற்றி கிடைத்ததா?
இல்லையெனில், Comments-ல் தெரிவிக்கவும்.
உங்களது தளத்தில் பறக்கும் பறவை என்ன நிறத்தில் இருக்க வேண்டும்?
இங்கே தேர்வு செய்யுங்கள்.

இந்த பறவையின் மீது click செய்யும் போது, உங்களது தளத்தைப் பற்றிய விவரங்கள் மட்டுமே வர வேண்டும் என நீங்கள் விரும்பினால்,
www.twitter.com என்னும் தளத்தில் உங்களுக்கென்று ஒரு "account" உருவாக்கி கொள்ள வேண்டும்.
உங்களது Account-க்கு நீங்கள் வைக்கும் பெயரை மேலே கொடுக்கப்பட்டுள்ள code-களில் இருந்து "ikitotk" என்பதை remove செய்து, உங்களது account -க்கான பெயரை இட வேண்டும்.
உதாரணத்திற்காக..
உங்களது accunt name "kthakaval" எனில், உங்களது code கீழே
இது உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

இனி இந்த பறவையை உங்கள் தளத்திலும் இணைத்திடுங்கள்.
எப்படி என சிந்திக்கிறீர்களா?
இதை மிக எளிதாகவே உங்கள் தளத்தில் இணைத்திடலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
1.Select "dashboard"
2.Choose "Design" in your blog
3.Select "Edit Html"
4."Expand Widget Templates"-ஐ tick mark செய்து கொள்ளுங்கள்.
5. </body> இந்த code-ஐ உங்கள் Blog page-ல் தேடி கண்டறிய வேண்டும். இதைக் கண்டறிய உங்களது "Keyboard"-ல் "ctrl+F" Button-களை அழுத்த வேண்டும்.
இப்போது உங்கள் "page"-ன் மேலே தோன்றுகின்ற "searching"
பகுதியில் </body> என்பதை "copy" செய்து "paste" செய்யவும்.
6.நீங்கள் search செய்து கிடைத்த </body> என்னும் code-களுக்கு அடுத்து, பின்வரும் code-களை copy செய்து paste செய்யவும்.
இப்போது உங்களது தளத்தை "PREVIEW" செய்து பாருங்கள்.
வெற்றி கிடைத்ததா?
இல்லையெனில், Comments-ல் தெரிவிக்கவும்.
உங்களது தளத்தில் பறக்கும் பறவை என்ன நிறத்தில் இருக்க வேண்டும்?
இங்கே தேர்வு செய்யுங்கள்.

இந்த பறவை வேணுமா?
கீழ்க் காணும் code -ஐக் copy செய்யுங்கள்.

இந்த பறவை வேணுமா?
கீழ்க் காணும் code -ஐக் copy செய்யுங்கள்.

இந்த பறவை வேணுமா?
கீழ்க் காணும் code -ஐக் copy செய்யுங்கள்.
இந்த பறவையின் மீது click செய்யும் போது, உங்களது தளத்தைப் பற்றிய விவரங்கள் மட்டுமே வர வேண்டும் என நீங்கள் விரும்பினால்,
www.twitter.com என்னும் தளத்தில் உங்களுக்கென்று ஒரு "account" உருவாக்கி கொள்ள வேண்டும்.
உங்களது Account-க்கு நீங்கள் வைக்கும் பெயரை மேலே கொடுக்கப்பட்டுள்ள code-களில் இருந்து "ikitotk" என்பதை remove செய்து, உங்களது account -க்கான பெயரை இட வேண்டும்.
உதாரணத்திற்காக..
உங்களது accunt name "kthakaval" எனில், உங்களது code கீழே
இது உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

1 comments:
நன்றி நண்பர்
Post a Comment