Scrolling Image -களை உருவாக்குவது எப்படி?

உங்களுக்கு HTML பற்றி ஐடியா இல்லையா?
கவலைய விடுங்க.. இத follow பண்ணுங்க...

HTML முறையைப் பயன்படுத்தி உங்களது படம் அல்லது போட்டோவை நகர வைப்பது எப்படி என்பதைக் கீழேக் காண்போம்.



1.உங்கள் தளத்திற்கான புதிய post -ஐத் தேர்வு செய்யுங்கள்.

2.Select "Edit HTML" in your post

3.கீழே கொடுக்கப்பட்டுள்ள HTML  Code -ஐ Copy  செய்து உங்கள் post -ல் paste
செய்யுங்கள்.



3.உங்களது image -ஐ வலது புறமாக நகர்த்த விரும்பினால், direction="left" என்பதை direction="right" என மாற்றி அமைக்க வேண்டும்.






4.உங்களது image -ஐ மேல் புறமாக நகர்த்த விரும்பினால், direction="left" என்பதை direction="up" என மாற்றி அமைக்க வேண்டும்.



5.உங்களது image -ஐ கீழ் புறமாக நகர்த்த விரும்பினால், direction="left" என்பதை direction="down" என மாற்றி அமைக்க வேண்டும்.




6.உங்களது image -ஐ மாற்ற விரும்பினால், https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUgjKdFco0s7yx7Blmt4rNKfortKOOJn43HM9ygLYDiq719waYKWMs-0LMIKHh2YrDyRpiWhqBDuaewWarSEhWxBIeSi766OPAAPaEMIfcrwX23T4l1iAitIQlQZhflFN2Q4iQRK1jgxE/s1600/4.jpg என்ற image url -ஐ மாற்றி உங்கள் image -க்கான url ஐ இட வேண்டும்.

உதாரணமாக, மேலே நீங்கள் காண்கின்ற image -ன் url ஆனது https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUgjKdFco0s7yx7Blmt4rNKfortKOOJn43HM9ygLYDiq719waYKWMs-0LMIKHh2YrDyRpiWhqBDuaewWarSEhWxBIeSi766OPAAPaEMIfcrwX23T4l1iAitIQlQZhflFN2Q4iQRK1jgxE/s1600/4.jpg என்பதாகும்.

நீங்கள் தேர்வு செய்கின்ற image -ன் url https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGvqg10ZV9oBnd-AXq7slfwvqPmUfM1GjLGDDi36NJFRNfQLUVUDRB-VZ90nF1h01-thpBoU-PH1XvB7ZJOPTWE7f_4AvGhCb9wbBMfcoyE2hFUJeElNFQZ79Nwctc8K2kfM-aYYaOc70/s1600/Surya-3-idiots1.jpg என வைத்துக் கொள்வோம்.

இந்த url -க்கான image



இந்த image -ஐ நகர வைக்க



மேற்கண்டவாறு உங்களது HTML code -ஐ மாற்றி அமைக்க வேண்டும்.

சரி! உங்களது image -க்கான url -ஐ எப்படி தெரிந்துக் கொள்வீர்கள்?

1.நீங்கள் தேர்வு செய்கின்ற image -ன் மீது "Right Click" செய்திடுங்கள்.

2."Copy image URL என்பதை click செய்தால், உங்களது image -க்கான url copy ஆகி விடும்.

3.இப்போது, தேவையான இடத்தில் Paste செய்திடுங்கள்.

இதில் உங்களுக்கு சந்தேகங்கள் எழுந்தால், "comments" -ல் தெரிவிக்கவும்.



இவை சாத்தியமாகுமா என தோன்றுகிறதா?

கீழே கொடுக்கப்பட்டுள்ள HTML code Tester -ல் உங்களது code -களை இட்டு பாருங்கள்.

உங்களது code -களுக்கு விடை கீழ்ப் புறம் பிரதிபலிக்கும்..












இது உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

2 comments:

aruthalkumar 18 June 2012 at 11:51  

enaku puriyala puriyum patiya sollunga

SUPER GOOD 18 June 2012 at 12:37  

நீங்கள் மேலே காண்கின்ற ஒவ்வொன்றும், நீங்கள் உங்களுக்காக ஒரு இணைய தளம் உருவாக்கி இருக்கும் பட்சத்தில் பயன்படும்.

நீங்கள் உங்களுடைய தளத்தில், ஒரு போட்டோவை இணைப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் இணைக்கும் போட்டோவை நகர வைக்க நீங்கள் விரும்பினால், HTML code-களை பயன்படுத்துவதன் மூலமாக, உங்களுடைய போட்டோவை இடது புறமாகவும், வலது புறமாகவும், நீங்கள் விரும்பும் திசையிலும் நகர்த்த முடியும். இதற்க்கு Marquee எனத் தொடங்குகிற HTML code-ஐப் பயன்படுத்தலாம்.

உங்களுடைய தளத்தில் POST செய்யும் பகுதிக்கு செல்லுங்கள். அதாவது,
1.Dashboard- ஐ கிளிக் செய்து, பின்னர்
2.New post-ஐ கிளிக் செய்யுங்கள்.
3.Edit HTML என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள HTML code -களை copy செய்து, பின்னர் உங்கள் தளத்தில் Paste செய்யுங்கள். இப்போது compose என்பதை click செய்து பாருங்கள். நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

Post a Comment