Get Animation

உங்களது புகைப்படத்தைக் கண்சிமிட்ட வைக்க...



உங்களது புகைப்படத்தை இது போன்று கண்சிமிட்ட வைக்க வேண்டுமா?

கீழே கொடுக்கப்பட்டுள்ள GET ANIMATION FORM-ஐ நிரப்பி "SUBMIT" செய்யுங்கள்.

நீங்கள் SUBMIT செய்த சிறிது நேரத்திலேயே ANIMATION செய்த புகைப்படத்தை

பெறலாம்.

                                 Terms and Conditions


1.நீங்கள் தேர்ந்தெடுக்கும் புகைப்படம் தெளிவானதாக இருக்க வேண்டும்.

2.சர்ச்சைக்குரிய புகைப்படமாக இருத்தல் கூடாது.

3.நீங்கள் பதிவு செய்யும் புகைப்படத்தினால் இடர்பாடுகள் வரும் எனில்,

அதற்க்கு IKITO பொறுப்பேற்க இயலாது.

4.உங்களது மின்னஞ்சல் முகவரி "verification" செய்வதற்காக

உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு நாங்கள் அனுப்பும் முகவரிக்கு நீங்கள்

பதில் அளித்தால் மட்டுமே பெற முடியும்.

5.எனவே சரியான மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தல் நன்று.

6.நீங்கள் உங்கள் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே பெற விரும்பினால்

கொடுக்கப்பட்டுள்ள "FORM" -ல் அதற்குரிய தேர்வை செய்யுங்கள்.

இல்லையென்று தேர்வு செய்தால் , இந்த தளத்திலேயே பதிவுசெய்யப்படும்.

7.உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சல் மூலமாக அனுப்பும் புகைப்படம்,

இந்த தளத்தில் காண்பிக்கப்படாது. நீங்கள் புகைப்படத்தை பெற்றபிறகு

எங்களிடம் இருந்து உங்கள் புகைப்படம் அழிக்கப்பட்டுவிடும்.

8.பெண்கள் இந்த தளத்தில் தங்களது புகைப்படத்தை

"UPLOAD"செய்யவேண்டாம்எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இது முற்றிலும் இலவச சேவை.

இதுவரை 20 பேர் இந்த சேவையில் பயன்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.





                    இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
                                                          


2 comments:

Anonymous,  15 June 2012 at 08:22  

ஏன் புகைப்படத்தை கண்சிமிட்ட வைத்ததற்கு நன்றி நண்பரே

SUPER GOOD 15 June 2012 at 08:25  

வாழ்த்துக்கள் நண்பர் தனுஷ்கோடி...

Post a Comment