Bouncing image-களை உருவாக்குவது எப்படி?

உங்களுக்கு HTML பற்றி ஐடியா இல்லையா?
கவலைய விடுங்க.. இத follow பண்ணுங்க...

HTML முறையைப் பயன்படுத்தி உங்களது படம் அல்லது போட்டோவை இடது புறமாகவும், வலது புறமாகவும் தொடர்ந்து நிலையில்லாது நகர வைப்பது எப்படி என்பதை இங்கேக் காண்போம்.




1.உங்கள் தளத்திற்கான புதிய post -ஐத் தேர்வு செய்யுங்கள்.

2.Select "Edit HTML" in your post

3.கீழே கொடுக்கப்பட்டுள்ள HTML Code -ஐ Copy செய்து உங்கள் post -ல் paste
செய்யுங்கள்





3.உங்களது image -ஐ மேலும், கீழுமாக நகர்த்த விரும்பினால், direction="left" என்பதை direction="up" என்று அல்லது direction="down" என்று மாற்றி அமைக்க வேண்டும்.


                                             


4.உங்களது image நகரும் வேகத்தை மாற்ற, scrollamount="20" என்பதை அதிகரிப்பதன் மூலமாக image நகரும் வேகத்தை அதிகரிக்க முடியும்.

உதாரணத்திற்காக,
scrollamount="20" என்பதை scrollamount="50" என அதிகரிக்கும் போது, image நகரும் வேகம் கீழ்க்கண்டவாறு இருக்கும்.





                                                


scrollamount="20" என்பதை குறைப்பதன் மூலமாக image நகரும் வேகத்தை குறைக்க முடியும்.

உதாரணத்திற்காக,
scrollamount="20" என்பதை scrollamount="5" என குறைக்கும் போது, image நகரும் வேகம் கீழ்க்கண்டவாறு இருக்கும்.





                                                


6.உங்களது image -ஐ மாற்ற விரும்பினால், https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUgjKdFco0s7yx7Blmt4rNKfortKOOJn43HM9ygLYDiq719waYKWMs-0LMIKHh2YrDyRpiWhqBDuaewWarSEhWxBIeSi766OPAAPaEMIfcrwX23T4l1iAitIQlQZhflFN2Q4iQRK1jgxE/s1600/4.jpg என்ற image url -ஐ மாற்றி உங்கள் image -க்கான url ஐ இட வேண்டும்.

உதாரணமாக, மேலே நீங்கள் காண்கின்ற image -ன் url ஆனது https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUgjKdFco0s7yx7Blmt4rNKfortKOOJn43HM9ygLYDiq719waYKWMs-0LMIKHh2YrDyRpiWhqBDuaewWarSEhWxBIeSi766OPAAPaEMIfcrwX23T4l1iAitIQlQZhflFN2Q4iQRK1jgxE/s1600/4.jpg என்பதாகும்.

நீங்கள் தேர்வு செய்கின்ற image -ன் url https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGvqg10ZV9oBnd-AXq7slfwvqPmUfM1GjLGDDi36NJFRNfQLUVUDRB-VZ90nF1h01-thpBoU-PH1XvB7ZJOPTWE7f_4AvGhCb9wbBMfcoyE2hFUJeElNFQZ79Nwctc8K2kfM-aYYaOc70/s1600/Surya-3-idiots1.jpg என வைத்துக் கொள்வோம்.

இந்த url -க்கான image




இந்த image -ஐ நகர வைக்க




மேற்கண்டவாறு உங்களது HTML code -ஐ மாற்றி அமைக்க வேண்டும்.

சரி! உங்களது image -க்கான url -ஐ எப்படி தெரிந்துக் கொள்வீர்கள்?

1.நீங்கள் தேர்வு செய்கின்ற image -ன் மீது "Right Click" செய்திடுங்கள்.

2."Copy image URL என்பதை click செய்தால், உங்களது image -க்கான url copy ஆகி விடும்.

3.இப்போது, தேவையான இடத்தில் Paste செய்திடுங்கள்.

உங்களது image-க்கான அளவை மாற்ற, height="243" width=""320" என்பதை மாற்றி அமைத்திடுங்கள்.


உதாரணத்திற்காக,
height="100" என்பதை width="170" எனில், உங்கள் image -ன் அளவு கீழ்க்கண்டவாறு இருக்கும். கீழ்க்கண்டவாறு இருக்கும்.

                                                 


இதில் உங்களுக்கு சந்தேகங்கள் எழுந்தால், "comments" -ல் தெரிவிக்கவும்.

இது உங்களுக்கு பிடித்திருக்கிறதா?





0 comments:

Post a Comment