Text-shadow-வை உருவாக்குவது எப்படி?

Text களின் பின்னே நிழலை உருவாக்குவது எப்படி?

www.ikito.tk

1. Select "Edit HTML" in your post

2.கீழே கொடுக்கப்பட்டுள்ள HTML Code -ஐ Copy செய்து உங்கள் post -ல் paste
செய்யுங்கள்.



3.www.ikito.tk என்பதை edit செய்து மாற்றுவதன் மூலம் உங்களது "Text" -ஐ மாற்றலாம்.

4.blue என்பதை மாற்றுவதன் மூலம் Text-ன் colour-ஐ மாற்றலாம்.


நகரும் Text Shadow-ஐ உருவாக்குவது எப்படி?

www.ikito.tk




1.உங்களது Text -ஐ வலது புறமாக நீங்கள் நகர்த்த விரும்பினால் "left" என்பதை "right" என மாற்றி அமைக்கவும்.

2.உங்களது Text -ஐ மேல் புறமாக நீங்கள் நகர்த்த விரும்பினால் "left" என்பதை
"up" என மாற்றி அமைக்கவும்.

3.உங்களது Text -ஐ கீழ் புறமாக நீங்கள் நகர்த்த விரும்பினால் "left" என்பதை "down" என மாற்றி அமைக்கவும்.
இது உங்களுக்கு பிடித்திருக்கிறதா?



1 comments:

Unknown 9 June 2012 at 10:14  

எல்லாமே அருமை நண்பரே

Post a Comment