Scrolling Text with background image

HTML முறையைப் பயன்படுத்தி "Background image"-ன் மீது "Scrolling Text-களை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி பார்ப்போம்.



WWW.IKITO.TK

1. Select "Edit HTML" in your post

2.கீழே கொடுக்கப்பட்டுள்ள HTML Code -ஐ Copy செய்து உங்கள் post -ல் paste
செய்யுங்கள்.



3.www.ikito.tk என்பதை edit செய்து மாற்றுவதன் மூலம் உங்களது "scrolling Text" -ஐ மாற்றலாம்.

4.https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidMgAps2m_IxrQfijuqOwIEBPMo05YEwSEEu4YUqwLAFxKjJ4NhPQDkKTxw83HGjz49AU_a02NBqNtuR1canM6wWh4_m19uVnHfjhX4WuFWJbVAcrodZ7ihibwA6OqKbfMkyaE49JnUrU/h1600/header+%282%29.jpg என்கின்ற "image-ன் "Url"-ஐ மாற்றுவதன் மூலம் உங்கள் "Background image-ஐ மாற்றலாம்.

5."height" மற்றும் "width"-ன் அளவை மாற்றுவதன் மூலம், உங்கள் image-ன் அளவை மாற்ற முடியும்.

6."color: red; என்பதை மாற்றி image-ன் colour-ஐ மாற்றுங்கள்.

இது உங்களுக்கு பிடித்திருக்கிறதா?


0 comments:

Post a Comment