Team Viewer
உங்களது கணினியை உங்களது அனுமதியுடன், வெகுதொலைவில் உள்ள ஒருவர் இயக்க முடியும் என்று சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா?
ஆம். நிச்சயம் முடியும்...! இது Team Viewer என்னும் மென்பொருளின் (software) மூலம் சாத்தியமாகும். இதன் சிறப்பு என்னவென்றால், ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமல்ல, ஒன்றுக்கு மேற்பட்டோரும் உங்கள் கணினியை இயக்க முடியும். அதுமட்டுமல்லாமல், File Transfer கூட செய்து கொள்ள முடியும். ஆனால், இதை இயக்க நிச்சயம் INTERNET இணைப்பு இல்லாமல் பயன்படுத்த இயலாது. இந்த மென்பொருளை பயன்படுத்த, முதலில் உங்கள் கணினியை இயக்க விரும்பும் இரண்டாவது நபரும் கணினியின் உரிமையாளரான முதல் நபரும் தங்கள் கணினியில் இந்த மென்பொருளை திறந்து வைத்திருக்க வேண்டும். கணினிக்கு சொந்தக்காரரான முதல் நபர் தனது Screen-ல் தெரியும் "User Name" மற்றும் "Password"-களைத் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக இதை பயன்படுத்தும்போது, INTERNET இணைப்பில் இருக்க வேண்டும். முதல் நபர் கூறும் "User Name" மற்றும் "Password"-களை இரண்டாம் நபர் Team Viewer-ல் தென்படும் வலது புறம் தேவையான கட்டத்தில் முதலில் User Name-ஐ நிரப்பி "ENTER" செய்ய வேண்டும். பின்னர், Password-ஐயும் நிரப்ப வேண்டும். பின்னர் இரண்டாம் நபரது கணினி திரையில் உங்கள் கணினி Screen தோன்றும். உங்களது திரையில் தோன்றிய Pass word-களை பயன்படுத்தி இரண்டாம் நபர் உங்களது அனுமதி இன்றி இயக்க முடியுமோ என அஞ்ச வேண்டாம். Pass word ஆனது ஒவ்வொரு முறையும் மாறிக்கொண்டே இருக்கும். உங்களது கணினியை இரண்டாம் நபர் இயக்கம் போது, அவர் இயக்குவதையும் திறக்கும் File-களையும் நீங்களும் உங்கள் திரையில் பார்த்துக்கொள்ளலாம். இப்போதே இதை "DOWNLOAD" செய்து பயன்படுத்திப்பாருங்கள். ஆனால் ஒன்று, உங்கள் கணினியை இரண்டாம் நபர் "SHUT DOWN"-ம் செய்து விடுவார் கவனமாக இருங்கள்..!

இது உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

0 comments:
Post a Comment