Sliding Text -களை உருவாக்குவது எப்படி?

HTML முறையைப் பயன்படுத்தி "Text" -களை "Slide" செய்வது எப்படி என்பதை இங்கே காணலாம்.



www.ikito.tk


1. Select "Edit HTML" in your post

2.கீழே கொடுக்கப்பட்டுள்ள HTML  Code -ஐ Copy  செய்து உங்கள் post -ல் paste
செய்யுங்கள்.






3.www.ikito.tk என்பதை edit செய்து மாற்றுவதன் மூலம் உங்களது "sliding Text" -ஐ மாற்றலாம்.


4.உங்களது Text -ஐ வலது புறமாக நீங்கள் நகர்த்த விரும்பினால் "left" என்பதை "right" என மாற்றி அமைக்கவும்.


5.உங்களது Text -ஐ மேல் புறமாக நீங்கள் நகர்த்த விரும்பினால் "left" என்பதை
"up" என மாற்றி அமைக்கவும்.


6.உங்களது Text -ஐ கீழ் புறமாக நீங்கள் நகர்த்த விரும்பினால் "left" என்பதை "down" என மாற்றி அமைக்கவும்.



இது உங்களுக்கு பிடித்திருக்கிறதா?


0 comments:

Post a Comment