How to Remove "Subscribe to: Posts (Atom)" at the bottom in your blog

உங்கள் blog -ன் கீழ்ப் புறம் தோன்றும் "Subscribe to: Posts (Atom)" என்னும் இந்த content -ஐ உங்கள் blog -ல் இருந்து நீக்க வேண்டுமா?

கீழே காணும் இரு வழி முறைகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றுங்கள்.

வழிமறை(1):

1.Select "dashboard"

2.Select "Settings" in your blog

3.Select "Site Feed"

4.Allow Blog Feeds "Full" என இருப்பதை மாற்றி "none" என தேர்வு செய்யுங்கள்.


5.இப்போது உங்கள் "blog" ஐ "preview" செய்து பாருங்கள்.





வழிமறை(2):


1.Select "dashboard"

2.Choose "Design" in your blog

3.Select "Edit Html"

4."Expand Widget Templates"-ஐ tick mark செய்து கொள்ளுங்கள்.

5.<!-- feed links --> இந்த எழுத்துக்களை உங்கள் Blog page-ல் தேடி கண்டறிய வேண்டும். இதைக் கண்டறிய உங்களது "Keyboard"-ல் "ctrl+F" Button-களை அழுத்த வேண்டும். இப்போது உங்கள் "page"-ன் மேலே தோன்றுகின்ற "searching"
பகுதியில் <!-- feed links --> இவற்றை "copy" செய்து "paste" செய்யவும்.

6.நீங்கள் search செய்து கிடைத்த 

<!-- feed links --> என்னும் இந்த வார்த்தையுடன்,  <b:include name='feedLinks'/>

என்பதையும் சேர்த்து "delete" செய்ய வேண்டும்.

7.அதாவது,

    <!-- feed links -->
  <b:include name='feedLinks'/>

மேற்காண்பவற்றை "delete" செய்ய வேண்டும்.

8.இப்போது உங்கள் "blog" ஐ "preview" செய்து பாருங்கள்.

இது உங்களுக்கு பிடித்திருக்கிறதா?





0 comments:

Post a Comment