How to Remove "Follow share Next Blog Report Abuse in your Blog

உங்கள் "Blog"-ன் மேல் பகுதியில் தோன்றும்
இது போன்ற "Navbar Configuration-ஐ உங்கள் "Blog"-ல் இருந்து நீக்க வேண்டுமா?

கீழே காணும் வழி முறைகளை பின்பற்றுங்கள்

1.Select "dashboard"

2.Choose "Design" in your blog

3.Select "Edit Html"

4."Expand Widget Templates"-ஐ tick mark செய்து கொள்ளுங்கள்.

5. ]]></b:skin> இந்த எழுத்துக்களை உங்கள் Blog page-ல் தேடி கண்டறிய வேண்டும். இதைக் கண்டறிய உங்களது "Keyboard"-ல் "ctrl+F" Button-களை அழுத்த வேண்டும். இப்போது உங்கள் "page"-ன் மேலே தோன்றுகின்ற "searching"
பகுதியில் ]]></b:skin> இவற்றை "copy" செய்து "paste" செய்யவும்.

6. நீங்கள் search செய்து கிடைத்த எழுத்துக்களுக்கு முன்னே, பின்வரும் எழுத்துக்களை copy செய்து paste செய்யவும்.

 #navbar-iframe
{
  display:none;
}

7.இப்போது உங்கள் "blog" ஐ "preview" செய்து பாருங்கள்.


இது உங்களுக்கு பிடித்திருக்கிறதா?



1 comments:

Anonymous,  9 June 2012 at 10:10  

நன்றி நண்பா

Post a Comment