உங்களுக்கென ஓர் இலவச இணைய தளம் உருவாக்க...

உங்கள் பிசினஸ் அல்லது தனிப்பட்ட விஷயங்களுக்காக நீங்கள் இணைய தளம் உருவாக்குவதற்காக உங்களுக்கென ஒரு இணைய தளத்தை உருவாக்குகின்ற ஓர் வாய்ப்பை பிளாகர் இணைய தளம் உங்களுக்கு வழங்குகிறது.

உங்களுக்கான இணைய தளத்தை உருவாகும் முன்பு நீங்கள் செய்ய வேண்டியது.
உங்களுக்கென ஒரு தனிப்பட்ட "Gmail id"-ஐ உருவாக்கி கொள்ள வேண்டும்.
உங்கள் தளத்தை உருவாக்க, www.blogger.com என்ற இணைய தளத்தில் உங்கள் "gmail id"-ஐப் பயன்படுத்தி முதலில் "login" செய்து கொள்ள வேண்டும்.
பின்னர், பிளாகரில் உங்களுக்கென ஒரு "profile"-ஐ உருவாக்கி கொள்ள வேண்டும்.

"Create a blog" என்ற "link"-ஐ தேர்வு செய்து உங்களுக்கென ஒரு இணைய தளத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.

இது உங்களுக்கு பிடித்திருக்கிறதா?


1 comments:

KUMARAN 1 June 2012 at 09:19  

thanks for your trick.

Post a Comment