How to Remove Bottom "Home", "Newer Posts", "Older Posts" Links in your Blog?

உங்களது தளத்தின் கீழ்ப்புறத்தில், Home என்றவொரு Homepage செல்வதற்கான Link இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதை எப்படி உங்களது தளத்திலிருந்து நீக்குவது என்பதை இங்கே காணலாம்.

பொதுவாக, Blogger தளங்களில், கீழ்ப்புறத்தில், Home என்றவொரு Homepage செல்வதற்கான Link இருக்கும். அதுபோல, உங்களது தளத்தில் நீங்கள் செய்யும் பதிவுகளைப் பொறுத்து, முந்தைய பதிவிற்கு செல்ல Older Post என்ற link -ம், புதிய பதிவுகளைக் காண Newer Post என்ற ஒரு link -ம் இருக்கும்.

இவை தங்களது தளங்களில் இருப்பதை சிலர் விரும்புவதில்லை.

இவற்றை எவ்வாறு நீக்குவது?

கீழே காணும் வழி முறைகளை பின்பற்றுங்கள்

1.Select "dashboard"

2.Choose "Design" in your blog

3.Select "Edit Html"

4."Expand Widget Templates"-ஐ tick mark செய்து கொள்ளுங்கள்.

5. ]]> இந்த எழுத்துக்களை உங்கள் Blog page-ல் தேடி கண்டறிய வேண்டும். இதைக் கண்டறிய உங்களது "Keyboard"-ல் "ctrl+F" Button-களை அழுத்த வேண்டும். இப்போது உங்கள் "page"-ன் மேலே தோன்றுகின்ற "searching"
பகுதியில் ]]> இவற்றை "copy" செய்து "paste" செய்யவும்.

6. நீங்கள் search செய்து கிடைத்த எழுத்துக்களுக்கு முன்னே, பின்வரும் எழுத்துக்களை copy செய்து paste செய்யவும்.

#blog-pager-newer-link {
display: none;
}

#blog-pager-older-link {
display: none;
}

#blog-pager {
display: none;
}

7.இப்போது உங்கள் "blog" ஐ "preview" செய்து பாருங்கள்.


இது உங்களுக்கு பிடித்திருக்கிறதா?



0 comments:

Post a Comment