Dream Aquarium Screen Saver

"ON" நிலையில் இருக்கும் உங்கள் கணினியை நீங்கள் பயன் படுத்தாத

நிமிடங்களில், உங்கள் மனதை அமைதிப் படுத்தும் வகையில் ஆழ்கடலையே

உங்கள் கண்முன் நிறுத்தும் ஒரு இலவச "Screen Saver" உங்களது கணினிக்காக..




நீங்கள் கணினியை பயன்படுத்தி விட்டு சில நேரங்களில்

பயன்படுத்தாமல் இருக்கலாம். அந்த சமயங்களில் உங்களை கவரும்

விதத்தில் அற்புதமான கடல் மீன்களைக் கொண்ட Screen Saver-களை

உங்களுக்காக வழங்கி உள்ளது. "Dream Aquarium" இணைய தளம். இதன் சிறப்பு

என்னவென்றால், கடலின் அமைப்பை உங்கள் கண்முன்னே கொண்டு

வருவதோடு மட்டுமல்லாமல், அதற்கேற்ற ஓசையும் வரவழைக்க முடியும்.

உங்கள் தேவைக்கேற்ப வண்ண மீன்களை தேர்வு செய்தும் கொள்ளலாம்.

இதில் கடல் நண்டும் அடங்கும். மேலும், "FISH TANK"-களையும் மாற்ற முடியும்.

"Fish Tank"-களுக்கு பதிலாக. நீங்கள் தேர்வு செய்யும் உங்களுக்கு விருப்பமான,

"IMAGE"-களை தேர்வு செய்து "FISH TANK"-களாக பயன்படுத்தலாம். இது Trial"
                

என்பதால் இதிலுள்ள அனைத்து மீன்களையும் உங்கள்கண் முன்வரவக்க

இயலாது. இதில், நமது "IKITO" தளத்தின் "LOGO"-வான "NEMO(Clown Fish)"-ம்

அடங்கும். அவ்வாறு விருப்பப்பட்டால், இந்த தளத்திற்கு சென்று PURCHASE

செய்து கொள்ளலாம். இதன் File Size 8.4MB ஆகும்.

இது "WINDOWS 7/ WINDOWS XP/ VISTA/2000 ஆகிய "OS"- களுக்கு மட்டும்

பொருந்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.



இதை "Download"  செய்ய...



இது உங்களுக்கு புடிச்சிருக்கா?

0 comments:

Post a Comment