Bouncing Text--களை உருவாக்குவது எப்படி?

HTML முறையைப் பயன்படுத்தி " Text" -களை வலது மற்றும் இடதாக நகரச்  செய்வது எப்படி என்பதை இங்கே காணலாம்.


www.ikito.tk


1. Select "Edit HTML" in your post

2.கீழே கொடுக்கப்பட்டுள்ள HTML Code -ஐ Copy செய்து உங்கள் post -ல் paste
செய்யுங்கள்.






3.www.ikito.tk என்பதை edit செய்து மாற்றுவதன் மூலம் உங்களது "bouncing Text" -ஐ மாற்றலாம்.

4.உங்களது Text -ஐ வலது புறமாக நீங்கள் நகர்த்த விரும்பினால் "left" என்பதை "right" என மாற்றி அமைக்கவும்.

5.உங்களது Text -ஐ மேல் புறமாக நீங்கள் நகர்த்த விரும்பினால் "left" என்பதை
"up" என மாற்றி அமைக்கவும்.

6.உங்களது Text -ஐ கீழ் புறமாக நீங்கள் நகர்த்த விரும்பினால் "left" என்பதை "down" என மாற்றி அமைக்கவும்.

7.Scroll amount-ன் அளவை மாற்றி அமைப்பதன் மூலம் "text" இயங்கும் வேகத்தை மாற்றலாம்.


இது உங்களுக்கு பிடித்திருக்கிறதா?



0 comments:

Post a Comment