தெரிந்த தளம் தெரியாத விஷயங்கள்..
HTML அறிவோம்... (2)
சுழற்சி:
உங்களது வார்த்தையானது, உங்களது தளத்தில் மீண்டும் மீண்டும் தனது செயலை செய்யும்பொழுது, அதனை இங்கே சுழற்சி என்கிறோம். எனவே குறிப்பிட்ட தடவை மட்டுமே உங்களது வார்த்தையானது உங்களது தளத்தில் தனது செயலை செய்ய வேண்டும் என நீங்கள் விரும்பினால், loop="" என்பதை இணைக்க வேண்டியது அவசியமாகிறது. இங்கே loop -ல் நீங்கள் தேர்வு செய்கின்ற அளவைப் பொறுத்து உங்களதுவார்த்தையானது, தனது செயலைச் செய்யும். உதாரணமாக, scrolling-ன் போது, loop="2" என நீங்கள் தேர்வு செய்தால், உங்களது வார்த்தை scrolling செயலை இரண்டு முறை மட்டுமே செய்யும்.
எடுத்துக்காட்டாக:
<marquee behavior="scroll" loop="2" >உங்களது வார்த்தை</marquee>
இதற்கான பிரதிபலிப்பு:
இனி உங்களதுவார்த்தையின் திசை, வேகம் போன்றவற்றை நான் ஏற்கனவே கூறியதுபோல இணைக்க வேண்டியவற்றை இணைத்து மாற்றிப் பாருங்கள்.
இந்த சுழற்சி முறை scrolling -க்கு மட்டுமே பொருந்தும் எனபது இல்லை. இது, jumping, Bouncing, sliding போன்ற அனைத்திற்குமே பொருந்தும். உதாரணத்திற்காக, Bouncing-ஐ ஏற்படுத்தும் போது, உங்களது வார்த்தை loop செய்வது, 3 என நீங்கள் தீர்மானித்தால், அதாவது loop="3" என்ற நிலையில்,
எடுத்துக்காட்டாக:
<marquee behavior="alternate" loop="3" >உங்களது வார்த்தை</marquee>
இதற்கான பிரதிபலிப்பு:
FONT COLOUR
உங்களது வார்த்தையின் நிறத்தை நீங்கள் மாற்ற விரும்பினால், கீழ்க் கண்டவாறு குறிப்பிடுங்கள்.
<Font color="">உங்களது வார்த்தை</font>
உதாரணமாக,
உங்களது வார்த்தை
இப்போது உங்களது வார்த்தையை scrolling செய்ய விரும்பினால், கீழ்க் கண்டவாறு அமைத்திட வேண்டும்.
எடுத்துக்காட்டாக,
<Font color="red"><marquee>உங்களது வார்த்தை</font></marquee>
இதற்கான பிரதிபலிப்பு,
சில சமயம், நீங்கள் தேர்வு செய்கின்ற நிறத்திற்கு பெயர் என்னவென்று நீங்கள் அறியாது இருக்கலாம். இது போன்ற தருணங்களில், color code finder-ஐப் பயன்படுத்த வேண்டும்.
COLOR CODE FINDER:
இந்த color code finder உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இப்போது உங்களது வார்த்தையானது என்ன நிறத்தில் இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்து, அதற்கான நிறத்திற்குரிய Hex code -ஐ உங்களது HTML code -ல் இட்டுப் பாருங்கள்.
உதாரணமாக,
<font color="#dcff50" ><marquee>உங்களது வார்த்தை</font></marquee>
இதற்கான பிரதிபலிப்பு,
BACKGROUND COLOR
உங்களது வார்த்தையின் Background நிறத்தை தேர்வு செய்வதற்கு, bg color="" என்பதை உடன் இணைக்க வேண்டும்.
உதாரணத்திற்காக,
<marquee behavior="scroll" bgcolor="orange" >உங்களது வார்த்தை</marquee>
இதற்கான பிரதிபலிப்பு,
இந்த HTML code -ஐ இதுவரைப் பார்த்த முறைகளுடன் பயன்படுத்திபார்க்கும்போழுது,
உதாரணத்திற்காக,
<marquee behavior="alternate" bgcolor="orange" loop="4">உங்களது வார்த்தை</marquee>
இதற்கான பிரதிபலிப்பு,
இனி, உங்களது வார்த்தையின் background அளவைத் தீர்மானிக்க, height="" மற்றும் width="" ஆகியவற்றை உடன் இணைக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக...
<marquee behavior="scroll" bgcolor="orange" height="150" width="350" >உங்களது வார்த்தை</marquee>
இதற்கான பிரதிபலிப்பு,
உங்களது வார்த்தைக்கான நிறம் மற்றும் background நிறம் ஆகியவற்றை மாற்றியமைக்க,
உதாரணத்திற்காக,
<font color="white"><marquee behavior="scroll" bgcolor="green" height="100" width="400">உங்களது வார்த்தை</font></marquee>
உங்களது code -களுக்கு விடை அதன் கீழ்ப் புறம் பிரதிபலிக்கும்..

இந்த பதிவு உங்களுக்கு புடிச்சிருக்கா?

உங்களது வார்த்தையின் நிறம் Red என நீங்கள் தீர்மானித்தால்,
<Font color="red">உங்களது வார்த்தை</font> என குறிப்பிட வேண்டும்.
இதற்கான பிரதிபலிப்பு,
உங்களது வார்த்தை
இப்போது உங்களது வார்த்தையை scrolling செய்ய விரும்பினால், கீழ்க் கண்டவாறு அமைத்திட வேண்டும்.
எடுத்துக்காட்டாக,
<Font color="red"><marquee>உங்களது வார்த்தை</font></marquee>
இதற்கான பிரதிபலிப்பு,
சில சமயம், நீங்கள் தேர்வு செய்கின்ற நிறத்திற்கு பெயர் என்னவென்று நீங்கள் அறியாது இருக்கலாம். இது போன்ற தருணங்களில், color code finder-ஐப் பயன்படுத்த வேண்டும்.
COLOR CODE FINDER:
இந்த color code finder உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இப்போது உங்களது வார்த்தையானது என்ன நிறத்தில் இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்து, அதற்கான நிறத்திற்குரிய Hex code -ஐ உங்களது HTML code -ல் இட்டுப் பாருங்கள்.
உதாரணமாக,
<font color="#dcff50" ><marquee>உங்களது வார்த்தை</font></marquee>
இதற்கான பிரதிபலிப்பு,
BACKGROUND COLOR
உங்களது வார்த்தையின் Background நிறத்தை தேர்வு செய்வதற்கு, bg color="" என்பதை உடன் இணைக்க வேண்டும்.
உதாரணத்திற்காக,
<marquee behavior="scroll" bgcolor="orange" >உங்களது வார்த்தை</marquee>
இதற்கான பிரதிபலிப்பு,
இந்த HTML code -ஐ இதுவரைப் பார்த்த முறைகளுடன் பயன்படுத்திபார்க்கும்போழுது,
உதாரணத்திற்காக,
<marquee behavior="alternate" bgcolor="orange" loop="4">உங்களது வார்த்தை</marquee>
இதற்கான பிரதிபலிப்பு,
இனி, உங்களது வார்த்தையின் background அளவைத் தீர்மானிக்க, height="" மற்றும் width="" ஆகியவற்றை உடன் இணைக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக...
<marquee behavior="scroll" bgcolor="orange" height="150" width="350" >உங்களது வார்த்தை</marquee>
இதற்கான பிரதிபலிப்பு,
உங்களது வார்த்தைக்கான நிறம் மற்றும் background நிறம் ஆகியவற்றை மாற்றியமைக்க,
உதாரணத்திற்காக,
<font color="white"><marquee behavior="scroll" bgcolor="green" height="100" width="400">உங்களது வார்த்தை</font></marquee>
இவை சாத்தியமாகுமா என தோன்றுகிறதா?
நமது தளத்தின் வலது புறம் கொடுக்கப்பட்டுள்ள HTML code Tester -ல் உங்களது code -களை இட்டுப் பாருங்கள்.

இந்த பதிவு உங்களுக்கு புடிச்சிருக்கா?

0 comments:
Post a Comment